ஓசூர் 8ஆவது

img

ஓசூர் 8ஆவது புத்தகத் திருவிழா வாகன பிரச்சார துவக்கம்

கிருஷ்ணகிரி, ஓசூரில் 8ஆவது புத்தகத் திருவிழா கேஏபி கல்யாண மண்ட பத்தில் வரும் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 12  நாட்கள் நடைபெற உள்ளது.